சென்னையில் நிலத்தடி பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

February 8, 2019 admin 0

சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலத்தடி, பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: 2 லட்சம் நான்குசக்கர […]