3 ஆண்டுகளில் 44 பேரைக் கொன்ற பசு பாதுகாப்பு குண்டர்கள்: அதிர்ச்சிகர தகவல்

February 21, 2019 admin 0

மூன்றே ஆண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 44 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இந்த அமைப்பு, 2015 முதல் 2018 […]