தமிழக சட்டப்பேரவையில் ஜெ., படம் 12-ம் தேதி திறப்பு..

February 10, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் விழா நடைபெறுகிறது. […]