“சொன்னா நம்புங்கப்பா… யாரும் முடக்கல… அதுவா படுத்துருச்சு!”
பாதுகாப்புத்துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று இணையக் குற்றங்களைக் கண்காணித்து வரும் தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் (National Informatics Centre) தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை, சட்டத்துறை, உள்துறை மற்றும் தொழிலாளர் […]