தமிழக, புதுவையில் பார்கவுன்சில் தேர்தல் தொடங்கியது…

March 28, 2018 admin 0

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடங்கியது. மொத்தமுள்ள 25 உறுப்பினர் பதவிகளுக்கு 192 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 93 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க […]