டெல்லியில் பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு..

March 5, 2018 admin 0

பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார். வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக […]