பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீடு பெறவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

January 18, 2019 admin 0

பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில்கூட பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சதித்திட்டம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள […]