மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி..

March 27, 2019 admin 0

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஏப்., 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் […]