திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

February 21, 2019 admin 0

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை முன்னேற்றுவதில் பங்கேற்க வாய்ப்பு என்றும், புதுமையான […]