வடசென்னை திரைப்படத்தில் கப்பலில் நடக்கும் முதலிரவுக் காட்சி நீக்கப்படும் : இயக்குனர் வெற்றிமாறன்

October 23, 2018 admin 0

அண்மையில் திரைக்கு வந்த வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதலிரவுக் காட்சி நீக்கப்படும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் வெற்றி மாறன், வடசென்னை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக […]