திருச்செந்தூர், சமயபுரம்,திருத்தணி கோயில்களில் 3 வேளை அன்னதானம்: திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

September 16, 2021 admin 0

தமிழகத்தில் இந்து அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்ளில் அன்னதானத்திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை பழனி அருள்மிகு முருகன் கோயில் ,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும் 3 வேளை அன்னதானத் திட்டத்தை தொடங்கியது.தற்போது திருச்செந்தூர் […]

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக கல்வி உதவித் தொகை உயர்வு உள்பட சிறப்பு திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

August 27, 2021 admin 0

இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கீடு […]

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

August 21, 2021 admin 0

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் முடியும் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

July 20, 2021 admin 0

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க ரூ.28,664கோடி முதலீட்டில், 55,054 வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கிண்டி தனியார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள “முதலீட்டாளர்களின் முதல் முவகரி தமிழ்நாடு ”(Made […]

“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’.. அதுதான் என் ஆசை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்..

July 10, 2021 admin 0

“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிட மாடல்’; அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, […]