‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

March 6, 2024 admin 0

“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

“ஆளுநர் அலறுவதற்குக் காரணம் பக்தியா, பகல் வேடமா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

January 22, 2024 admin 0

பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். […]

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

December 24, 2023 admin 0

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சனுக்கு அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் […]

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

December 17, 2023 admin 0

கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”2006 ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் […]

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

November 4, 2023 admin 0

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் […]

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

October 20, 2023 admin 0

மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும் ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவருமான திருமதி […]

சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

October 12, 2023 admin 0

2024-ம் ஆண்டு சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும் என்று […]

தமிழக கோயில்கள் குறித்து சர்ச்சை பேச்சு : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

October 6, 2023 admin 0

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் பேசியதாவது: வள்ளலார் 200வது ஆண்டைச் […]

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் “டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

September 24, 2023 admin 0

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் : காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

September 15, 2023 admin 0

மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற […]