சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது

April 5, 2018 admin 0

சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டம் செய்த ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரை கைது செய்தனர். சென்னையில் அண்ணாசாலையில் […]