யுகாதி திருநாள் : பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து..

March 18, 2018 admin 0

கன்னட மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிய, மகிழ்ச்சிகரமான யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், இத்திருநாளை கொண்டாடும் மக்களுக்கு குறைவில்லா மகிழ்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் […]

யுகாதி திருநாள்: ஸ்டாலின் வாழ்த்து..

March 17, 2018 admin 0

யுகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு கன்னட மக்களுக்கு திமு.க செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் யுகாதி திருவிழாவை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மக்கள் அனைவரும் […]