நேரு பிறந்த ஊரின் பெயரையே மாற்றிய யோகி ஆதித்யா நாத்!
நேரு பிறந்த ஊரான அலகாபாத் நகரின் பெயரை ப்ரயாக்ராஜ் (Prayagraj) என மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் […]