திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜகண்ணப்பன் சந்தித்து ஆதரவு..

March 18, 2019 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் ராஜ கண்ணப்பன். மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிரடியாக விலகி, தற்போது திமுக தலைவர் […]