முதலீடு வராத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது: ராமதாஸ்..

February 13, 2018 admin 0

பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மத்தியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த […]

செந்தில்பாலாஜியை கைது செய்யாதது ஏன்?: ராமதாஸ்..

February 9, 2018 admin 0

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் தேவைக்கும் அதிகமாக 38,000 பணியாளர்களை […]

ரவுடிகள் மாநாடு நடத்தும் அளவுக்கு தமிழகம் உள்ளது: ராமதாஸ் வேதனை…

February 7, 2018 admin 0

கொலை கொள்ளையில் தேடப்படும் ரவுடிகள் மாநாடு நடத்தும் அளவுக்கு தமிழகம் உள்ளது: ராமதாஸ் வேதனை… தமிழகத்தில் கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்படும் ரவுடிகள் ஒன்று கூடி மாநாடு நடத்தும் நிலை உள்ளது என ராமதாஸ் […]

குறைந்த நிதி ஒதுக்கீடு: ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் முடங்கும் ஆபத்து: ராமதாஸ்

February 2, 2018 admin 0

ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் முடங்கும் ஆபத்து உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]

மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்: பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க ராமதாஸ் வேண்டுகோள்…

January 7, 2018 admin 0

தற்கொலையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கல்வி முறையில் மாற்றம் வேண்டும், பள்ளிகளில் மன நல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் […]

சேகர் ரெட்டி டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

December 8, 2017 admin 0

தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம் காணாமல் போன வரலாறும் தமிழகத்தில் உண்டு. […]

பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்…

November 20, 2017 admin 0

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும் போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் […]

திவால் ஆகிவிட்ட தமிழக அரசுக்கு முதல்வர் தேவையா? : ராமதாஸ் கேள்வி..

November 19, 2017 admin 0

இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது.. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.3,000 […]

நிவாரணப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் கண்டனம்

November 3, 2017 admin 0

பருவமழை தொடங்குவதற்கு முன்பே மின் கம்பிகளின் உறுதித் தன்மையை மின்வாரியம் சோதனை செய்திருக்க வேண்டும் என்றும், மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். […]

பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?: ராமதாஸ் கண்டனம்

October 29, 2017 admin 0

தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை […]