வடசென்னை திரைப்படத்தில் கப்பலில் நடக்கும் முதலிரவுக் காட்சி நீக்கப்படும் : இயக்குனர் வெற்றிமாறன்

October 23, 2018 admin 0

அண்மையில் திரைக்கு வந்த வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதலிரவுக் காட்சி நீக்கப்படும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் வெற்றி மாறன், வடசென்னை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக […]

வடசென்னை மக்கள்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?: கிளம்பியது புதிய எதிர்ப்பு

October 18, 2018 admin 0

“வடசென்னை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விதைக்கும் வகையில் திரைப்படங்கள் எடுப்பதை இயக்குநர்களும், அவற்றில் நடிப்பதை நடிக, நடிகையரும் கைவிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து […]