கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவு..

May 12, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தலின் வாக்குப் பதிவு […]