மத்திய அந்தமான் கடல்பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு..

November 10, 2018 admin 0

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய […]