கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வருகை..

July 29, 2018 admin 0

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் அவர் கேட்டறிந்தார்.  

அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு

April 2, 2018 admin 0

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் தவறு இருப்பதாகக் கூறி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமாவை வெங்கையா நாயுடு […]