முக்கிய செய்திகள்

அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு


அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் தவறு இருப்பதாகக் கூறி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமாவை வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.