தமிழகம், புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு..

March 26, 2019 admin 0

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் 6 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று முக்கிய […]

மக்களவைத் தேர்தல் : முதல் நாளில் 20 பேர் வேட்புமனுத்தாக்கல்..

March 19, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் முதல் நாளிலேயே 4 […]