ஸ்டெர்லைட் தீர்ப்பு: பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: கமல்ஹாசன் வரவேற்பு..

August 18, 2020 admin 0

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் […]