மதுரை ஆவின் பாலகங்களில் கால் லிட்டருக்கு ₹2.50 திடீர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி..

April 25, 2020 admin 0

ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து அத்தியாவசிய தேவையான பால் வினியோகத்தில் தனியாரை விட அரசு சார் நிறுவனமான ஆவின் வினியோகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமான விற்பனையை விட 40 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாகும் அளவிற்கு […]