அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ..

August 18, 2020 admin 0

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் சேர்ந்த லட்சுமணன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை […]