அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ..

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் சேர்ந்த லட்சுமணன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார்.

தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருப்பதால் தான் திமுகவில் இணைந்தேன் என லட்சுமணன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முறையாக செயல்படவில்லை என கூறினார்.