அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்..

December 19, 2018 admin 0

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதுணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் சகோதரர்ஓ.ராஜா […]