திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்…

September 27, 2020 admin 0

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்துக்கொள்வர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு அதிமுக மக்களவையில் ஆதரவு :மு.க.ஸ்டாலின் கண்டனம்..

September 18, 2020 admin 0

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு விரோதமானது என்று கருதி வேளாண் மசோதாக்களை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எதிர்த்துள்ளது. பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதள […]

இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா?: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்…

September 7, 2020 admin 0

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு அதிகாரிகள் மீதான பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.சென்னையில் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர் […]

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை

August 28, 2020 admin 0

சென்னை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் […]

“தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா?” : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

July 9, 2020 admin 0

“கிராமப்புறங்களில் ‘அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்’ திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்கவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கிராமப்புறங்களில் ‘அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்’ திட்டத்திற்கான நிதியை […]

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? : மு.க.ஸ்டாலின் கேள்வி..

July 5, 2020 admin 0

‘எந்த விசாரணைக்கும் தயார்’ என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதல்வர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..

June 24, 2020 admin 0

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை… ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அலட்சியமாகவும் – ஆணவத்துடனும் – சுயலாப […]

“மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு பிரதமருக்கு அழுத்தம் தர ஸ்டாலின் கோரிக்கை..

June 13, 2020 admin 0

“மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு: பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பாஜக தேசியத் தலைவர் திரு. நட்டா அவர்களும், மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களும் அழுத்தம் தர வேண்டும்” – […]

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

June 1, 2020 admin 0

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]