திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்…

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்துக்கொள்வர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.