கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு..

October 31, 2017 admin 0

திமுக தலைவர் கருணாநிதியை பாமக தலைவர் ராமதாஸ் கோபலாபுரத்தில்இன்று சந்தித்து நலம் விசாரித்தார். சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என்றார். தம்மை கருணாநிதி […]

‘காலா’ படத்திற்கு எதிரான மனு: நீதிமன்றம் தள்ளுபடி.

October 31, 2017 admin 0

நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்துக்கு எதிராக ராஜசேகரன் தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா படத்தை தயாரிக்க தடை கோரி ராஜசேகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

பிரம்மபுத்திரா நதிநீரை1000 கி.மீ. நீள சுரங்கம் தோண்டி சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்..

October 31, 2017 admin 0

ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி, பிரம்மபுத்திரா நதிநீரை திபெத்தில் இருந்து சின்ஜியாங் பகுதிக்கு கொண்டு செல்ல சீனா திட்டமிட்டு வருகிறது. சீனாவில் யார்லங் சங்போ என அழைக்கப்படும் ஆறு, திபெத்தில் தோன்றி இந்தியாவில் […]

குட்கா ஊழல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே உடனடி தேவை: ராமதாஸ்..

October 31, 2017 admin 0

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே  உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். […]

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

October 31, 2017 admin 0

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை திருவிழாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

No Image

கொளத்தூரில் மழை பாதிப்புகள் குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு…

October 31, 2017 admin 0

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் சூழ்நிலையில் கொளத்துார் பகுதியில் பாதிப்புகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

இந்திரா காந்தின் 33-வது நினைவு தினம்..

October 31, 2017 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று. 20 அம்ச திட்டம் மூலம் பசுமை மற்றும் வென்மை புரட்சியை ஏற்படுத்தியவர். அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா […]

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: தமிழக ஆளுநர் மரியாதை..

October 31, 2017 admin 0

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் கிண்டி ஆளுநர் மாளிகை முன் உள்ள படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]

கனமழை எதிரொலி : காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

October 30, 2017 admin 0

காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.