தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஜூலி..

October 30, 2017 admin 0

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாவுள்ளார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். […]

கனமழை எதிரொலி: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

October 30, 2017 admin 0

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

No Image

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: அனிஸ்மிஸ்ரா தகவல்..

October 30, 2017 admin 0

சென்னையில் 13 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. போலி வாக்காளர்கள் நீக்குவது குறித்து சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் […]

No Image

ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம்: மு.க.ஸ்டாலின்..

October 30, 2017 admin 0

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான […]

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

October 30, 2017 admin 0

அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட […]

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்…

October 30, 2017 admin 0

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரம் வைப்பதற்கு தடை விதிக்க கோரி கோவை நுகர்வோர் மன்றம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

தேவர் குருபூஜை : மதுரை தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..

October 30, 2017 admin 0

அக்டோபர் 30-ந்தேதி அன்று பிறந்து அதே 30ந்தேதி மறைந்த தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராம -லிங்கத்தேவரின்  குருபூஜை விழா தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை […]

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்..

October 30, 2017 admin 0

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்துக்குதான் நாம் இழப்பீடு தர உத்தரவிட முடியும் என்றும் அலைக்கழித்து மனவலியை ஏற்படுத்தாதீர்கள் […]