ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்…

January 3, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் உடலை மருத்துவர் சுதா சேஷய்யன் எம்பால்மிங் செய்தது குறிமப்பிடத்தக்கது.  

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..

January 3, 2018 admin 0

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,துணை முதல்வர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி ..

January 3, 2018 admin 0

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் […]

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..

January 3, 2018 admin 0

ஈரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று ஈரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்தப்போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22-ஐ எட்டியுள்ளது. […]

ஆன்மிகம் என்ற வார்த்தை அரசியலுக்கு ஆகாது : தினகரன்…

January 2, 2018 admin 0

ஆன்மிகம் என்ற வார்த்தையை ரஜினி அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் போய் முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் […]

திருவையாறு இசைவிழா: ஆளுநர் தொடங்கி வைத்தார்..

January 2, 2018 admin 0

திருவையாறு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். விழாவில்திருவையாறு ஆராதனை விழா குழுத் தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 6 நாட்கள் நடைபெறும் […]

ஆன்மிக அரசியலுக்கு ரஜினிகாந்த் அளித்த விளக்கம்…

January 2, 2018 admin 0

தனது ரசிகர்களை சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இறுதி நாளான 31ம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 […]

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து..

January 2, 2018 admin 0

ரயில் படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. புறநகர் ரயில்களின் படிகளில் பயணம் செய்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது நாளுக்கு நாள் […]

No Image

முத்தலாக் வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் ஐக்கியம்..

January 1, 2018 admin 0

மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து, […]