மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..

January 31, 2018 admin 0

பல்வலி காரணமாக திமுக தலைவர் மு. கருணாநிதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு […]

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் தொழிலதிபர் கைது

January 31, 2018 admin 0

தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் முன்னணி […]

சந்திர கிரகணம் 8.41 வரை நீடிக்கும்..

January 31, 2018 admin 0

சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம் என்றும், கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அபூர்வ சந்திர கிரகணம் […]

கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம்..

January 31, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் […]

சித்தராமையாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச முடிவெடுத்திருப்பது தவறான அணுகுமுறை: ராமதாஸ்

January 31, 2018 admin 0

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் பழனிசாமி முடிவு செய்திருப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதுதான் காவிரி […]

முதல்வர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சந்திப்பு : ஸ்டாலின் வரவேற்பு..

January 31, 2018 admin 0

சென்னை கொளத்துாரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. காவேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்புக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் […]

அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர் மரணம்..

January 31, 2018 admin 0

கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை கடந்த 21ம் தேதி வசந்தா மணி என்ற இளைஞர் முகத்தில் குத்தினார். இதனால் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை வசந்தாமணியை கொடூரமாக தாக்கினர். இந்நிலையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் […]

பழனியில் தைப்பூசத் திருவிழா : விண்ணை முட்டும் ‘அரோகரா’ கோஷம்….

January 31, 2018 admin 0

பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில் முதல் முறையாக காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. […]

21-வது காமன்வெல்த் போட்டி: இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிப்பு..

January 31, 2018 admin 0

ஆஸ்திரேலியா வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லெண்ட் நகரில் ஏப்ரல் 4-ம் […]