அமமுக ஒரு மூழ்கப்போகிற கப்பல் : திவாகரன்..

February 4, 2019 admin 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை. தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன், அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார். ” என டிடிவி தினகரனை அண்ணா […]

குயின்ஸ்லாந்து வரலாறு காணாத கனமழையால் மிதக்கிறது..

February 4, 2019 admin 0

வரலாறு காணாத கனமழையால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளை […]

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..

February 4, 2019 admin 0

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி […]

என்னடா இது சிபிஐக்கு வந்த சோதனை: நீண்ட இழுபறிக்கு பின்னர் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதிலும் சர்ச்சை!

February 3, 2019 admin 0

பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்குப் பின்னர் சிபிஐக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிபிஐ புதிய இயக்குனராக மத்திய பிரதேச டிஜிபி பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிஷிகுமார் சுக்லா […]

அண்ணா நினைவுநாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

February 3, 2019 admin 0

அறிஞர் அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் 31 கோவில்களில் இன்று தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி […]

பீஹாரில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி

February 3, 2019 admin 0

பீஹாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 7 பேர் பலியாகினர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் […]

தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

February 3, 2019 admin 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே […]

அண்ணா 50 ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

February 3, 2019 admin 0

பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் […]

வாக்கை பறிக்க சலுகை வலை: மோடி அரசின் பட்ஜெட் தந்திரம்

February 1, 2019 admin 0

மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு குறுக்குவழிகளை தேடிப்பிடித்து செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை, […]