அமமுக ஒரு மூழ்கப்போகிற கப்பல் : திவாகரன்..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை.

தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன், அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார்.

” என டிடிவி தினகரனை அண்ணா திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திவாகரன், கடுமையாக விமர்சித்துள்ளார்.