நாற்பதிலும் வெற்றியை பரிசாக தந்திடுக: பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்

February 28, 2019 admin 0

நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியை தமக்கு பிறந்த நாள் பரிசாக நல்கிடுமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது பிறந்தநாளை (மார்ச் 1) ஒட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள […]

பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு அழைப்பு

February 27, 2019 admin 0

இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், தீவிரவாதம் […]

வியட்நாமில் அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் மீண்டும் சந்திப்பு..

February 27, 2019 admin 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் இரண்டாவது முறையாக வியட்நாமில் சந்தித்துப் பேசினர். வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – […]

வைரல் ஆகும் … பாக்., பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தன் வீடியோ..

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவம் என்னை கௌரவமாக நடத்துகிறார்கள். நான் நடத்தப்படும் விதம் ஈர்க்கிறது. இந்திய ராணுவத்திடம் நான் என்ன எதிர்பார்ப்பேனோ அப்படி பாக். ராணுவம் நடந்துகொண்டுள்ளது. நான் திருமணமானவன். தென்னிந்தியாப்பகுதி குடிமகன். பாக். ராணுவம் எனக்கு […]

இந்திய விமானி காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது : ராகுல் ட்வீட்..

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இந்திய விமானி அபினந்தன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்திய விமானி ஒருவர் காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது, அவர் விரைவில் நலமுடன் வீடு […]

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்டுள்ள […]

சிறுமை: மேனா. உலகநாதன்

February 27, 2019 admin 0

போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன   புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன   போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான அடையாளங்களில் ஒன்றானதில்லை ஆகிடவும் முடியாது […]

பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி அணியில் இணைந்தார்..

February 27, 2019 admin 0

பாமகவிலிருந்து வலகிய நடிகர் ரஞ்சித் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை புதுவையில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்தக் கொண்டார்.

எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று […]