தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்வு..

August 29, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 352 பேருக்கு […]

செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

August 29, 2020 admin 0

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசுடன் முன்னரே […]

பொது முடக்க தளர்வு :மாநிலங்களுக்குள் இ-பாஸ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு ..

August 29, 2020 admin 0

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய […]

இன்முகத்திற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் : திமுக இரங்கல் தீர்மானம்..

August 29, 2020 admin 0

இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த அ.ரகுமான்கானின் திருவுருவப் […]

பொருளாதரத்தை மோசமாக நிர்வகித்ததை நிதியமைச்சர் எப்படி விளக்கப் போகிறார்?: ப.சிதம்பரம் கேள்வி..

August 29, 2020 admin 0

பொருளாதாரம் கரோனாவினால் முடங்கியதற்குக் காரணம் கடவுள் செயல் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்ணித்ததையடுத்து, ப.சிதம்பரம், ‘கடவுளின் தூதரான நிதியமைச்சர், கரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை மோசமாக நிர்வகித்ததை எப்படி விளக்கப் போகிறார் என்று கேள்வி […]

அரசு ஏன் மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது: நீட்,ஜேஇஇ குறித்து ராகுல் கேள்வி

August 29, 2020 admin 0

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 34 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் உறுதியுடன் இருந்துக்கின்றது. இந்நிலையில், “அரசாங்கத்தின் தோல்விகள்” காரணமாக நீட்-ஜேஇஇ […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

August 29, 2020 admin 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் […]

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..

August 29, 2020 admin 0

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்

No Image

“பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் எச்.வசந்தகுமார்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

August 28, 2020 admin 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தி.மு.க […]

காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…

August 28, 2020 admin 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் எங்கள் அன்புத் தோழர் திரு வசந்தகுமார் MP அவர்களின் மறைவு எல்லோருக்கும் […]