தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.