பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ உரை :வைரலாகும் யூடியூபில் டிஸ்லைக் …..

August 31, 2020 admin 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரையை யூடியூபில் ஏராளமான பயனர்கள் டிஸ்லைக் செய்து வருகின்றனர். StudentsDislikePMModi என்ற ஹேஷ்டேகும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி எல்லா மாதமும் […]

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்வு: …

August 31, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக […]

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்..

August 31, 2020 admin 0

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது மகன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 84 வயதான முகர்ஜி முன்னதாக ஆகஸ்ட்10 […]

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை..

August 31, 2020 admin 0

கரோனா பொது முடக்கத்தால் தொடர்ந்து 6-வது மாதமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து ,’ மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,’ மக்கள் நலன் […]

இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்: வைகோ கண்டனம்..

August 31, 2020 admin 0

இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதப்படுத்திய செயலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிக் குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

August 31, 2020 admin 0

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையைத் திறக்க தடைவிதித்தது செல்லும் எனத் […]

பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

August 31, 2020 admin 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை […]

காவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன? : கே.எஸ் இராதாகிருஷ்ணன்

August 31, 2020 admin 0

காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பெருகி வரும் மக்கள் தொகையை […]

மருத்துவ முதுநிலை படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

August 31, 2020 admin 0

மருத்து முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.மருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் .மாநில அரசுகள் இடஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு […]

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

August 31, 2020 admin 0

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 36 லட்சத்தினை தற்போது கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,512 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 971 பேர் உயிரிழந்துள்ளனர். . […]