தமிழகத்தில் மேலும் புதியதாக 6,495 பேருக்கு கரோனா தொற்று..

August 30, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த […]

சினிமா படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

August 30, 2020 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியட்டுள்ள அறிக்கையில்திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது..படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது […]

இ-பாஸ் ரத்து உள்ளிட்ட தளர்வுகளுடன் தமிழகத்தில் செப். 30-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.

August 30, 2020 admin 0

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செப்டம்பர் 30-ந்தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், […]

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?..

August 30, 2020 admin 0

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் […]

கடன் தவணையை திருப்பி செலுத்தம் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வெண்டும் :ஸ்டாலின் கோரிக்கை..

August 30, 2020 admin 0

ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ […]

செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி..

August 30, 2020 admin 0

பிரதமர் நரேந்திர மோடி மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்வில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடினார். இந்த உரையில் செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அதேபோல இன்று கொண்டாடப்படும் […]

“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” : கனிமொழி எம்.பி ..

August 30, 2020 admin 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை […]

ஓணம் பண்டிகை : மலையாள மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

August 30, 2020 admin 0

ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளப் பெருமக்களின் பண்பாட்டுடனும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயிருக்கும் திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள […]

ஓணம் பண்டிகை : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

August 30, 2020 admin 0

ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

August 30, 2020 admin 0

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.