நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

October 27, 2020 admin 0

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவுவதால் கடந்த மார்ச் -21 முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.பொதுமுடக்கம் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைளை முடக்கியது. இந்நிலையில் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30 ஆம் தேதி […]

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

October 27, 2020 admin 0

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி […]

No Image

7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..

October 27, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7இ5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்னமும் அனுமதியளிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆளுநர் […]

மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை : ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்பு..

October 27, 2020 admin 0

18-ஆம் நுாற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிர் மாய்த சிவகங்கையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோரர்களின் 219-வது குருபூஜை இன்று அவர்கள் சமாதியில் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் மருது சகோதர்களுக்கு அக்டோபர் 27-ந்தேதி குருபூஜை […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனை ..

October 27, 2020 admin 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.4,787-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் […]

திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிதை..

October 27, 2020 admin 0

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.மனுஸ்மிரிதி தொடர்பாக அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பெண்களை இழிவு படுத்தி பேசுவது போன்ற […]

தமிழகத்தில் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் அம்பலம் …

October 27, 2020 admin 0

தமிழகம் முழுவதும் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக உள்ளாட்சி துறை மூலம் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. […]

ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரம் : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

October 26, 2020 admin 0

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே இதர […]

குறைந்து வரும் கரோனா: தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று…

October 26, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் […]

மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

October 26, 2020 admin 0

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை […]