தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி..

April 26, 2021 admin 0

சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் […]

கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி..

April 26, 2021 admin 0

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 26) வெளியிட்ட அறிக்கை:“அன்னைத் தமிழ்மொழிக்கு உலகெங்கிலும் […]

No Image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் விபத்து …

April 24, 2021 admin 0

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மசூதனன் ரெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் வழியாக காரைக்குடி சென்ற போது காளாக்கண்மாய் அருகே வந்த ஆட்சியர் கார் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க […]

பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் …

April 24, 2021 admin 0

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் […]

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு..

April 23, 2021 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆலையை மீண்டும் […]

சித்திரை திருவிழா : மதுரை கள்ளழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

April 23, 2021 admin 0

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்கும் […]

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

April 22, 2021 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் […]

‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’: குவியும் வாழ்த்துகள் ..

April 21, 2021 admin 0

‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’ என பாராட்டுகளைப் பெறும் காரைக்குடி சரக காவல் துறையினர் டிஎஸ்பி டாக்டர் .அருண் தலைமையில் காவல்துறையினர் கில்லாடியாக செயலாற்றி துரிதமாக செயலாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு […]

பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு: வைகோ கடும் கண்டனம்..

April 21, 2021 admin 0

கரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் […]

திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை..

April 21, 2021 admin 0

கரோனா தொற்று அதிகரிப்பால் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையை சுற்றி 14 கி.மீ சுற்றும் கிரிவலம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் […]