பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக இணைவீர்..

May 31, 2021 admin 0

ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்…ஒரு விளக்கம். […]

கோவையில் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின் ..

May 30, 2021 admin 0

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு முதலமைச்சர், தன் சக அமைச்சருடன் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா நோய் சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் கள ஆய்வு செய்தார்.மருத்துவர்கள் வேண்டாம் என்று வலியுறுத்திய போதும் கோவையில் கரோனா […]

சிட்டி யூனியன் வங்கி சார்பில் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : காரைக்குடி,தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கல்..

May 30, 2021 admin 0

கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு […]

தமிழகம் கண்ட கல்வி சிற்பி முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் மறைவு ..

May 29, 2021 admin 0

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.அண்ணா பல்கலைக்ழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றிவரும்,கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவராக இருந்தவரும்,ஐநா சபையில் 10 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியவருமான கல்வியாளர் […]

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினார்…

May 28, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், தமிழக […]

தமிழகத்தில் முழு ஊரடங்கு : ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிப்பு..

May 28, 2021 admin 0

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. இந்நிலையில், எவை எவைக்கு […]

கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

May 27, 2021 admin 0

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. […]

காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…

May 26, 2021 admin 0

தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சை – பிரதீப் யாதவ், திருவாரூர் – கே.கோபால், நடிகை – அபூர்வா, மயிலாடுதுறை – […]

அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்க: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

May 25, 2021 admin 0

முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு […]

“முதலைகள் அப்பாவிகள்” பிரதமர் மோடியின் அழுகையை விமர்சித்து ராகுல் ட்விட்..

May 24, 2021 admin 0

முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும் இரண்டாவது அலையில் இதுவரை 420 மருத்துவர்கள் […]