தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்பு..

June 30, 2021 admin 0

தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு 30-வது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றார். டிஜிபி திரிபாதி பதவி ஓய்வு பெற்றதையடுத்து இன்று புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மூத்த காவல் […]

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் :அக். 17 முதல் அமீரகம், ஓமனில் நடைபெறும்: ஐசிசி அறிவிப்பு..

June 29, 2021 admin 0

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.முன்னதாக இந்த தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. கரோனா […]

கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை : காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை சாதனை..

June 29, 2021 admin 0

காரைக்குடியில் மானகிரி அருகே அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துவமனை கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.இது குறித்து அப்பலோ ரீச் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மற்றும் […]

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ரஹி சர்னோபத்..

June 28, 2021 admin 0

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் […]

பாமகவின் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை..

June 27, 2021 admin 0

பாமகவின் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.“1. தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட […]

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

June 27, 2021 admin 0

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவு:“1. ஆயுதப்படை […]

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது: ப.சிதம்பரம் கிண்டல்..

June 26, 2021 admin 0

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.அவரது டிவிட் பதிவுஉலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் […]

மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கமல்…

June 26, 2021 admin 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.அப்போது பேசிய கமல்ஹாசன், ‘கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும்.தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..

June 26, 2021 admin 0

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு-50%, 11ம் வகுப்பு – 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் 30% என கணக்கீடு செய்யப்படும் […]

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

June 26, 2021 admin 0

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.சென்னை நேரு உள் […]