அண்ணாமலை பல்கலை.,யுடன் ஜெயலலிதா பல்கலை.,யை இணைக்கும் சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றம்..

August 31, 2021 admin 0

அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.மசோதா முன்வடிவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?:எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி..

August 31, 2021 admin 0

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்? என எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி நிஷா பானு கேள்வியெழுப்பியுள்ளார். பதிவை ஃபார்வர்ட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டல் சரியாகிவிடுமா என கூறி வழக்கை ரத்து […]

காரைக்குடியில் மூமுக பொதுச் செயலாளர் எஸ்.ஆர் தேவர் மோசடி வழக்கில் கைது :தெலுங்கான போலீசார் அதிரடி..

August 31, 2021 admin 0

காரைக்குடியில் இன்று அதிகாலை தெலுங்கான போலீசார் கழனிவாசல் வீட்டில் வைத்து மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவரை மோசடி வழக்கில் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் கடன் பெற்றுத் […]

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தமிழக அரசு அனுமதி மறுப்பு…

August 30, 2021 admin 0

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பொது ஊரடங்கில் சில தளர்வுகளுடன் செப்டம்பர்-15-ம் தேதி வரை நீடித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மத வழிபாட்டுக்கு தடை தொடரும் என அறிவித்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது […]

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு 2021-ம் ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு…

August 30, 2021 admin 0

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு கி.ரா.விருது […]

காரைக்குடியில் ரூ.5 கோடி பணம் பறிமுதல்: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..

August 30, 2021 admin 0

காரைக்குடி அருகே பேயன்பட்டி சாலையில் அதிகநேரம் நின்ற 2 கார்களைில் போலீசார் சோதனை நடத்தியபோது இரண்டு கட்டப்பைகள் நிறைய பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது. கணக்கில் உள்ள பணமா […]

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் ..

August 27, 2021 admin 0

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் இன்று மிக […]

செப்.1 முதல் தமிழக பள்ளிக்கூடங்கள் திறப்பு 9,10,11,12 வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்..

August 27, 2021 admin 0

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள்மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் : *பள்ளிகளில் […]

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக கல்வி உதவித் தொகை உயர்வு உள்பட சிறப்பு திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

August 27, 2021 admin 0

இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கீடு […]

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லை :சென்னை உயர்நீதிமன்றம்..

August 25, 2021 admin 0

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.தமிழக அரசு அரசானை வெளிட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக […]