இந்தியளவில் மருத்துவத் துறை செயல்பாடுகளில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்.

December 27, 2021 admin 0

நாட்டில் சுகாதாரம்,மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு, சேவை நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், தெலங்கானா 3-வது இடத்திலும் உள்ளன என நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டில் […]

அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு.

December 27, 2021 admin 0

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் […]

மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..

December 27, 2021 admin 0

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது […]

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..

December 26, 2021 admin 0

பிரபல தமிழ் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (78)உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறைய பக்தி பாடல்கள்,கிராமிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 2003 ஆண்டு […]

ஒமைக்ரானை எதிர்த்து போராட தயாராகுங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

December 26, 2021 admin 0

2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் […]

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்:தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை ..

December 26, 2021 admin 0

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழனி தைப்பூச திருவிழா: பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை..

December 26, 2021 admin 0

பழனி தைப்பூச திருவிழாவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான திருஆவினன்குடி என்ற பழனி மலையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற […]

ஒமைக்ரான் பரவல் எதிரொலி:இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உ.பி. அரசு

December 24, 2021 admin 0

புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட […]

தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

December 24, 2021 admin 0

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு […]

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மீண்டும் “மஞ்சள் பை” இயக்கம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

December 23, 2021 admin 0

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மீண்டும் “மஞ்சள் பை” இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில்தொடங்கி வைத்தார். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு மனிதக் குலத்தையே மீளாத் துயரில் ஆழ்த்திவிடும் என முதலமைச்சர் […]