தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிந்து ரூ.36,000க்கு விற்பனை..

December 7, 2021 admin 0

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து […]

2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு..

December 7, 2021 admin 0

தமிழ்நாடு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டிலை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் 2022 பிப்ரவரியிலும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனத் […]

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

December 3, 2021 admin 0

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி […]

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

December 3, 2021 admin 0

அன்மையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா பறிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள […]

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா..,:இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு..

December 3, 2021 admin 0

வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ளத் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட […]

“ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்”: மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

December 3, 2021 admin 0

ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.“ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு […]

டாஸ்மாக் கடைகள்,பார்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் ..

December 3, 2021 admin 0

டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.கரோனா பெரும் தொற்று காரணமாக பொது ஊரடங்கின் போது […]

தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

December 3, 2021 admin 0

தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் […]

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

December 3, 2021 admin 0

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது, இன்று பிற்பகல் விசாரணை நடைபெறுகிறது.முன்னதாக […]

அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்…

December 3, 2021 admin 0

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டிசம்பர் 2-வது வாரத்தில் அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் […]