சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..

December 31, 2021 admin 0

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வளிடண்டல மேலடுக்கு சூழற்சியால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை எம்ஆர்சி நகரில் 7 மணி நேரத்தில் 21 செ.மீ […]

காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது..

December 30, 2021 admin 0

காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32) என்பவர் […]

காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்: முதல்வர் நேரில் வர கோரிக்கை..

December 29, 2021 admin 0

காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32) என்பவர் இன்று மாலை 5 மணியளவில் […]

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்

December 29, 2021 admin 0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை […]

கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது: கூட்டுறவுத்துறை அறிவிப்பு..

December 29, 2021 admin 0

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் 40 கிராம் அளவு தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.அதன்படி நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத்துறை […]

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு:முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

December 28, 2021 admin 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31%ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.தமிழ்நாடு அரசின் […]

நாட்டின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது : சோனியா காந்தி..

December 28, 2021 admin 0

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் […]

தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

December 28, 2021 admin 0

தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

அதிவேக 5ஜி சேவை :சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு தொடக்கம்..

December 28, 2021 admin 0

அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு துறையின் ஆண்டு இறுதி அறிக்கையில், […]

தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.

December 27, 2021 admin 0

தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், […]