உள்ளாட்சி தேர்தல்:காரைக்குடி 3 வார்டில் வாக்காளர்களுக்கு குவியும் பரிசுமழை..

January 31, 2022 admin 0

காரைக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் முன்பே வாக்காளர்களுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது.தமிழகத்தில் வரும் பிப்.,19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்களார்களைக் கவர பல்வேறு வகையில் வேட்பாளர்கள் […]

உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றசாட்டு..

January 29, 2022 admin 0

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின் தொலைபேசிகளும் குறிவைத்து ஒட்டுக்கேட்டது தேசத்துரோகச் செயல் […]

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு…

January 29, 2022 admin 0

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநில தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியீட்டுள்ளது.குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான புதிய […]

இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

January 29, 2022 admin 0

மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை […]

“கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதி” : பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் …

January 29, 2022 admin 0

பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சருக்கு […]

வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

January 27, 2022 admin 0

கரோனா 3-ஆம் அலை காரணமாக தமழக அரசு இரவு நேர ஊரடங்கு வார ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் , வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது என்றும்,அதுபோல் […]

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு….

January 25, 2022 admin 0

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே” என்ற சொல் துருக்கிய நாட்டின் கலாச்சாரம், […]

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: தமிழக அரசு …

January 25, 2022 admin 0

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும் இந்தி படிப்பதை யாரும் […]

கரோனா பரவல் எதிரொலி :ஜனவரி-26 கிராமசபை கூட்டங்கள் ரத்து..

January 25, 2022 admin 0

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா 3-ஆம் அலையின் வீச்சு அதிகரித்திருப்பதால் […]

சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலை…

January 24, 2022 admin 0

சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார், முத்துராமலிங்கத்தேவர், வாஞ்சிநாதன், ரெட்டைமலை சீனிவாசன், அழகுமுத்துக்கோன் உள்ளிட்டோரின் […]